இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

சனி, 4 மே, 2013

பொது அறிவு
1. சராசரி மனிதனின் குருதியின் அளவு?
= 5.5 லிட்டர்
2. மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு?
= 1.5 லிட்டர்
3. சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு?
= 6 லிட்டர்
4. மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம்?
= 100 000 கிலோமிட்டர்
5. மனித உடலில் மிகவும் குளிரான பகுதி?
= மூக்கு
6. மனித உடலில் வியர்க்காத உறுப்பு?
= உதடு
7. மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம்?
= 120 நாட்கள்
8. இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம்?
= 20 நிமிடங்கள்
9. மனித நகம் வளரும் வருட சராசரி அளவு?
= 12.5 அங்குலம்
10. மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை?
= 200
11. தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும்?
 (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus) 
12. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
=  எம்.எஸ்.சி., சித்ரா
13. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
=  சுரேஷ் கல்மாடி
14. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
=  அகஸ்டிகோ போபியா
15. உலகின் சிறிய கடல் எது?
=  ஆர்டிக் கடல்
16. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
=  கூடைப்பந்து
17. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
=  மைக்கல் ஏன்ஜலோ
18. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
=  அல் கொய்தா
19. டில்லி முதல்வர் பெயர் என்ன?
=  ஷீலா தீட்சித்
20. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
=  பிரேசில்
21. லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
=  கிரிக்கெட்
22. சீனாவின் தலைநகரம் எது?
=  பீஜிங்
23. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
=  பிரம்மபுத்ரா
24. பாரதியார் பிறந்த ஊர் எது?
= எட்டயபுரம்
25. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
= நரி
26. தமிழகத்தின் பரப்பளவு?

= 130,058 சதுர கி.மீ.,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக