இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

திங்கள், 10 மார்ச், 2014

எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா?

மானியம் வழங்கப்படும் தொழில்கள்!

1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்
சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?
15சதவீதம் மானியமாக வழங்கப்படுகிற து. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறை ந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படு கிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தி த் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெ லுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மா வட்ட தொழில் மையம்மூலம் வழங்கப் படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன் று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடு தலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமா க ரூ. ஐந்துலட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப் படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொ ழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவி க்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப் காட் என்ற சிறுதொழில்மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவ ட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறு வனங்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளன.அவைகள்எவை என மாவட்ட தொழில் மையங்கள்மூலம் அறிந்து தொழில் தொடங்கலா ம்.  
thanks to tamil murasu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக