இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
blogger templatesBlogger Tips and TricksFetured Content Slider

வியாழன், 6 மார்ச், 2014

சிறு, குறு தொழில்துறையினருக்கான விருது வழங்கும் விழா.

புதுடில்லி : டில்லியில் சிறு, குறு தொழில்துறையினருக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்த கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிதாவது : சிறு, குறு தொழில் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது; இது 8 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது; நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் சிறு, குறு தொழில்துறையைச் சேர்ந்தது; 45 சதவீதம் உற்பத்தியும், 43 சதவீதம் ஏற்றுமதியிலும் சிறு,குறு தொழில்கள் தந்துள்ளன; 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறு குறு தொழில்துறை வளர்ச்சி சட்டம், இத்துறையை பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறது; அமைச்சர்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; சிறு தொழில் துறையில் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; தனியார் மற்றும் சமூக நலத்துறையில் அரசு ஏற்படுத்தி வரும் முயற்சி பெரும் வெற்றி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்



Photo: புதுடில்லி : டில்லியில் சிறு, குறு தொழில்துறையினருக்கான விருது வழங்கும் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்த கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிதாவது : சிறு, குறு தொழில் துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது; இது 8 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது; நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீதம் சிறு, குறு தொழில்துறையைச் சேர்ந்தது; 45 சதவீதம் உற்பத்தியும், 43 சதவீதம் ஏற்றுமதியிலும் சிறு,குறு தொழில்கள் தந்துள்ளன; 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறு குறு தொழில்துறை வளர்ச்சி சட்டம், இத்துறையை பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறது; அமைச்சர்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; சிறு தொழில் துறையில் 21 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது; தனியார் மற்றும் சமூக நலத்துறையில் அரசு ஏற்படுத்தி வரும் முயற்சி பெரும் வெற்றி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக